Tag: சீமான்

சட்டமன்றத்தில் சீமான் குரல் ஒலிக்கவேண்டும் – சேரன் வெளிப்படை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் திமுக அதிமுக கட்சிகள் பெரும் கூட்டணிக்கட்சிகளோடு போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி...

இலவசத்துக்கு ஏன் கையேந்த வேண்டும்? மானமும் வீரமும் மரத்துப்போய்விட்டதா? – சீமான் கேள்வி?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது சொந்தத் தொகுதியான காரைக்குடியில்...

சிவகார்த்திகேயன் அஜீத் குடும்பப் பெண்களை உங்கள் ஆட்கள் கேவலப்படுத்தவில்லையா? – விஜய்க்கு சீமான் கேள்வி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி வேட்பாளர் கிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி ஹேமராஜன், ரிஷிவந்தியம் தொகுதி ராதிகா ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர்...

இலவசம் தரமாட்டோம் வருவாய்ப் பெருக்கம் தருவோம் – சீமான் உறுதி

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று மேச்சேரியில் பரப்புரை...

ஒன்றரை கோடி வட இந்தியர்களுக்கு வாக்குரிமை – சீமான் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் சீமான் பரப்புரை செய்தார்....

மொத்தக் கட்சிக் கூட்டணியை இந்த ஒத்தக் கட்சி மோதி வெல்லும் – சீமான் நம்பிக்கை

வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது, இந்தத் தேர்தலில் நீங்கள்...

சீமான் முதல்கட்டத் தேர்தல் பரப்புரை விவரம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட களப்பணிகளை அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன....

தேர்தல் அறிக்கையில் சீமானும் இலவசம் அறிவித்தார் – அது என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி நேற்று சென்னையில் வெளியிட்டது.அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை...

நீங்கள் வெட்ட நினைக்கும்போதே நாங்கள் வெட்டிமுடித்துவிடுவோம் – விஜய் கட்சியினருக்கு சீமான் எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம்,...

அடுக்கடுக்காய் இலவசம் அறிவித்த விஜய் அவ்வளவும் வீழ்ச்சி எனச் சாடிய சீமான்

புதுச்​சேரி நாம் தமிழர் கட்​சி​யின் அரசி​யல் மாநாடு மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வேட்​பாளர் அறி​முகக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர்...