Tag: சிவா மனசுல சக்தி

சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் ராஜேஷ்..!

யாரும் எதிர்பார்த்திராத, வித்தியாசமான கதைக்களத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் கோடம்பாக்கத்தினர் மத்தியில், சாஃப்டான, அதே சமயம் காமெடி படங்களை மட்டுமே இயக்கி வருபவர்...