Tag: சந்திரமுகி

‘மெலடி கிங்’ வித்யாசாகருக்கு மீண்டும் வாசல் திறந்த ‘திருட்டுப்பயலே-2’..!

பத்து வருடங்களுக்கு முன்புவரை தமிழ்த்திரையுலகில் கொடிகட்டி பறந்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர். அர்ஜுனின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வந்த வித்யாசாகர், ரஜினி நடித்த ‘சந்திரமுகி’க்கு கொடுத்த...