Tag: இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது
"சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு...

