Tag: இயக்குநர் மு.களஞ்சியம்
நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டி – தொகுதி ஒதுக்கப்பட்டது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இம்முறையும் தனித்து நின்றே தேர்தல் களத்திச் சந்திப்போம்...

