Tag: புதுச்சேரி

புதுச்சேரி பெண் அமைச்சர் திடீர் பதவிவிலகல் – அதிர வைக்கும் காரணம்

புதுச்சேரியில் முதலமைச்சர் இரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரசு - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரசு தரப்பில் முதல்வர் இரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள்...

புதுச்சேரியில் எரிவாயு உருளைகளுக்கு மானியம் – அரசு அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடந்தது. நிதிநிலை அறிக்கையில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாத ஏழைக் குடும்பத்...

காமாட்சியம்மன் கோயில் நிலத்தை அபகரித்த பாஜகவினர் – அதிர்ச்சித் தகவல்

புதுச்சேரி - அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் - ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரையும், உடந்தையாக நின்ற அரசு...

அதிகாரம் என் கையில் இல்லை – புதுவை முதல்வர் புலம்பல்

புதுச்சேரியில் இரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசு, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுக்கும் பாஜக, புதுச்சேரியில் கூட்டணிக்...

ஓபிஎஸ் அணியின் ஓம்சக்தி சேகர் அராஜகம் – பெ.மணியரசன் கண்டனம்

புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

புதுச்சேரி வேலைவாய்ப்பு – ததேபேரியக்கம் கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இந்தியத் துணைக் கண்ட அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி...

புதுச்சேரிக்கு மாநிலத்தகுதி – ததேபேரியக்கம் பரப்புரை தொடக்கம்

இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நவம்பர் 5 இல் பரப்புரை இயக்கம் தொடங்கவிருக்கிறது....

புதுச்சேரி வங்கியில் கட்டாய இந்தித்திணிப்பு – இழுத்துப்பூட்டிய தமிழ்த்தேசியர்கள்

புதுச்சேரி - முதலியார் பேட்டையில் செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, நேற்று (21.10.2022) காலை அவ்வங்கி இழுத்துப்...

தாமரை மலர்ந்ததால் புதுவை இருண்டது – மக்கள் விமர்சனம்

புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசு மின்துறையைத் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் மின்துறைப் பொறியாளர்கள், தொழிலாளர்கள்,...

கறுப்புக்கொடி கறுப்பு பலூன் கொடும்பாவி எரிப்பு – அமித்ஷாவை அலறவிட்ட புதுச்சேரி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். தமிழைப் பழித்து இந்தியைத் திணிக்கும்...