Tag: தமிழக அரசு

குடும்ப அட்டைக்கு ரூ 1000 – தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக...

கோழிக்கறி முட்டை சாப்பிடலாமா? தமிழக அரசு கூறுவதென்ன?

கோழி முட்டை, இறைச்சி சாப்பிடலாமா? என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோழி இறைச்சி மற்றும் முட்டை உண்பதால் நமக்கு நன்மைகள்தான்...

அருள்கூர்ந்து நிறைவேற்றுங்கள் – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை அவரவர் மாநிலத்திற்கு உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

மார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த...

உணவு விடுதிகள் மளிகைக் கடைகள் எல்லா நேரமும் திறந்திருக்கும் – தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் உணவு விடுதிகள், மளிகைக் கடைகளின் இயக்க நேரம் குறித்து மாநில அரசு நேற்று அறிக்கை...

கொரொனாவால் வேலை இழந்திருக்கும் மக்களைப் பாதுகாக்க கி.வெ வைக்கும் 5 கோரிக்கைகள்

கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்.... இந்திய அரசு...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கும் விதமாக பள்ளிக்கல்லூரிகள், திரையரங்குகள், சுற்றுலாத் தளங்கள், வணிக வளாகங்கள் ஆகியன...

உங்களை மனதாரப் பாராட்டுகிறேன் இதையும் செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

தமிழில் படித்தவர்களுக்கு தமிழக வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்கிற சட்டமுன்வடிவுக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,..... 10, 12 ஆம்...

கொரோனா முன்னெச்சரிக்கை – தமிழக முதல்வர் பிறப்பித்துள்ள 37 முக்கிய உத்தரவுகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட அரசு தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் கூடும்...

கொரோனா எச்சரிக்கை 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மூடல் – அரசு அறிவிப்பு

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து 60...