Tag: ஐபிஎல் 13

முடிந்தது ஐபிஎல் 13 – ஐந்தாம் முறை வென்ற மும்பை

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின....

அரை இறுதியில் தோல்வி ஏன்? – டேவிட் வார்னர் விளக்கம்

அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல். 2020 இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ்...

விராட்கோலியை வீட்டுக்கு அனுப்பிய தமிழக வீரர்

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில்...

கடைசிநாளில் அதிரடி காட்டிய சன் ரைசர்ஸ் – ஊர் திரும்புதல் ஒத்திவைப்பு

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடந்த 56 ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்...

விருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு...

ஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில்...

மணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்

துபாயில் நடைபெற்று வரும் 13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துத் தொடரின் நேற்றைய 40 ஆவது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும்,...

10 இல் 7 போட்டிகளில் தோல்வி – தோனி சொல்லும் காரணம் என்ன?

ஐபிஎல் 13 மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் நேற்று (அக்டோபர் 19) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ்...

விளாசிய விராட் கோலி சுருண்ட தோனி

ஐ.பி.எல்.மட்டைப்பதுப் போட்டித் தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த 25 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல்...

இரண்டு இஞ்ச்சில் நழுவிய வெற்றி – பஞ்சாப் அணியினர் கண்ணீர்

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 மட்டைப்பந்துப் போட்டியின் இன்றைய 24 ஆவது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,...