Tag: இனப்படுகொலை

இனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன? சீமான் அறிவிப்பு

இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

சிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு.... இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே...

தமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை

சிங்கள இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்....

ஆபரேஷன் முள்ளிவாய்க்கால் – 300 சிங்கள இணையதளங்கள் முடக்கம்

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்! ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள்...

துப்பாக்கி தூக்கினால்தான் மதிப்பீர்களா? – சிங்கள அமைச்சரை நோக்கிச் சீறும் கவிஞர்

ஹர்த்தாலினால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் எவரையும் விடுவிக்கமாட்டோம் என்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க...

திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் இரத்து

சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, மே 17 இயக்கத்தின் சார்பில், இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம்...

செம்மணி இனப்படுகொலைப் புதைகுழி – துயரம் தோய்ந்த நாட்களை நினைவுகூரும் தீபச்செல்வன்

செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிருசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது! இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே – மு.க.ஸ்டாலினின் முக்கிய கடிதம்

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளர் கேட் கில்மோர் அவர்களுக்கு, திமுக செயல்தலைவரும , தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...

விளக்கேந்தி வீரரை வணங்கும் பண்பாடுள்ள நாம் இருளேந்தி அநீதியை அறிவிப்போம்

மே18.2009 இன் நினைவாக எழுத்தாளர் குணாகவியழகன் இருள் ஏந்துவோம் என்று தமிழ் மக்களை அழைக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பு.... அன்பினிய தமிழ்மக்களே...

பெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக அம்பலப்படுகிறார் – ஜெயமோகனைத் தோலுரிக்கும் எதிர்வினை

விகடன் தடம் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. முகநூலில் அய்யனார்விஸ்வநாத் எழுதியுள்ள பதிவில்... ஜெமோ...