Tag: ஆளுநர்

விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் திமுகவுக்கு அழைப்பு – சட்டவிதியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகு​தி​களில் கட்​டா​யம் வெற்றி பெற்​றிருக்க வேண்​டும். தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டு, எந்தக்...

எந்த மாநிலத்துக்கும் ஆளுநர் உரை தேவையில்லை – மு.க.ஸ்டாலின் அதிரடி முன்னெடுப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது.ஆண்டின் தொடக்கக் கூட்டத்தில் ஆளுநர் உரை இருக்கவேண்டும் என்கிற மரபுப்படி ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநர்...

பீகார் ஆளுநரின் தேநீர் விருந்து – நிதீஷ்குமார் இல்லாததால் பரபரப்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தேசியக் கொடியை ஏற்றினார். அந்த விழாவில்...

நாகையில் ஆளுநர் ஆர்.என்.இரவிக்குக் கறுப்புக்கொடி

நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா என்பது கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின்...

பொய் பேசும் ஆளுநர் சான்றுடன் விவரித்த அமைச்சர்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி நேற்று நடத்திய ஆலோசனைக்...

ஆளுநர் ஆர்.என்.இரவி தப்பு செய்கிறார் – உச்சநீதிமன்றம் சூடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு...

திருப்பி அனுப்பிய சட்டமுன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றம் – தமிழ்நாடு அதிரடி

தமிழ்நாடு ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த 10 சட்டமுன்வடிவுகளைத் திருப்பி...

ஐபிசி 124 இன் படி நடவடிக்கை கோரும் ஆளுநர் – 124 சொல்வதென்ன?

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அனுப்பி உள்ளார்....

எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? – ஓங்கி அடித்த உதயநிதி

நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை...

விருந்தைப் புறக்கணித்த தமிழ்நாடு – விதிர்விதிர்த்த தில்லி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்..... குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே...