Slide

நோய் மனிதர்களைச் சமமாகப் பார்க்கிறது, மருத்துவம் ஏற்றத்தாழ்வாக உள்ளது – மருத்துவர் எஸ்.குருசங்கர் வேதனை

மதுரையில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஏழை, பணக்காரர், கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி மருத்துவத்தின் சேவைகளும், அவற்றின்...

சிங்களப் பேரினவாத மிருகம் தன் இரத்த வெறிக்கு தமிழர்களைக் கொல்கிறது – மே 17 இயக்கம் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துள்ளுந்தில் (மோட்டார் பைக்) சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர்களை வழிமறித்து...

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் – மோடி அரசுக்கு சீமான் கோரிக்கை

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் 1968-ம்...

தஞ்சை அரவக்குறிச்சியில் மீண்டும் அதே வேட்பாளர்கள் – மக்கள் கொதிப்பு

இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மே 16-ம் தேதி நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும்...

தமிழ் இந்து நாளேட்டில் சமஸ் எனும் ச.ம.ஸ்டாலின் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை

அக்டோபர் 21 தமிழ் இந்து நாளிதழில் சமஸ் என்றழைக்கப்படும் ச.ம.ஸ்டாலின், “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி—உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?”” என்ற தலைப்பில்...

“காதல் கண் கட்டுதே” பட டீசர்

https://www.youtube.com/watch?v=p8ko1MJpxZU&feature=youtu.be

தமிழக அரசை மோடி பழிவாங்குகிறார் – சீமான் சொல்லும் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்தியிருக்கிறது மோடி அரசு. இது பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து...

பால் பாக்கெட்டுகளை கட்டாயப்படுத்தி இலவசமாக எடுத்துச்செல்கிறது காவல்துறை – பால் முகவர்கள் கண்ணீர்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர், சு.ஆ.பொன்னுசாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால்...