Slide

தள்ளிப்போகும் இடைத்தேர்தல் – பதவி விலகியோர் கலக்கம்

ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய்,பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பொறுப்பிலிருந்து...

தவெகவிலிருந்து பட்டியலின பெண் வழக்குரைஞர் நீக்கம் – விவரம்

தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 இலட்​சம் முதல் ரூ.30 இலட்​சம் வரை அமைச்சர்​கள் இலஞ்​சம் பெறு​வ​தாக விழுப்புரத்தைச் சேர்ந்த தவெக பெண்...

முதல்வர் விஜய் காட்டிய சைகை – அதிமுக திடுக் குற்றச்சாட்டு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குதிரை பேரம் நடத்தியது என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக,அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி,இன்பதுரை பாமஉ ஆகியோர் காவல்துறை தலைமை...

திமுகவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் – காங்கிரசு தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஆகஸ்ட் 13 வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை முன்னிட்டு,வரும்...

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் காவல்துறை – சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி முதுநிலை ஆசிரியர் விஜயன் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர்...

இலஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள் – எண்களை அறிவித்தது தநா அரசு

அரசு அலு​வல​கங்​களில் யாராவது பணிகளைச் செய்ய கையூட்டு கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ச​ப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.அதன்​படி,அரசு...

இந்தித் திணிப்பு அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் – தமிழச்சி அறிக்கை

9,10-ஆம் வகுப்புகளில் 3 ஆவது மொழித் தேர்வு தேர்ச்சி,இந்திமொழித் திணிப்பின் மற்றொரு வடிவம்,சிபிஎஸ்இ சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக கல்வியாளரணிச்...

சிறையில் மேலும் ஒரு மர்மமரணம் – உறவினர்கள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரிவர்மன் (34).மாற்றுத்திறனாளி.இவர் ஈத்தங்காட்டில் மளிகைகடை நடத்தி வந்தார்.கடையில் குட்கா...

மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம் – மக்கள் ஐயம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரிவர்மன் (34).மாற்றுத்திறனாளி.இவர் ஈத்தங்காட்டில் மளிகைகடை நடத்தி வந்தார்.கடையில் குட்கா...

பழநிமுருகன் கோயில் நிலப்பதிவில் தப்பு நடந்துள்ளது – அமைச்சர்கள் ஒப்புதல்

சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரமேஷ்...