இந்தியா

தில்லியில் பயங்கர குண்டு வெடிப்பு ஏராளமானோர் பலி – மக்கள் அச்சம்

தில்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது,சாலையில் நின்ற மகிழுந்து ஒன்று பயங்கர சத்தத்துடன்...

பீகார் முதல்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பு – ஆளும்கட்சி அச்சம்

பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314...

மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி – இது பீகார் மாதிரி

பீகார் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. அந்த ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. பீகாரில்...

நிதிஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை – பாஜக கூட்டணி பின்னடைவு

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதியும்...

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற பாஜக செய்யும் மோசடி – வெளிப்படுத்தும் ராஜ்தாக்கரே

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தனது கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய தாக்கரே, வாக்காளர் பட்டியலில் மோசடி...

பாஜக ஆதிக்கத்தால் பீகாரில் தேய்ந்த நிதீஷ்குமார் கட்சி – தொண்டர்கள் அதிருப்தி

பீகாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6 மற்றும் 11 ஆம் தேதி​களில் இருகட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர்...

பாஜக கூட்டணியில் இன்னொரு கட்சி போர்க்கொடி – பீகார் பரபரப்பு

243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம்...

சிராக் பஸ்வான் போர்க்கொடி – பீகாரில் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு

பீகாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த...

பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு – கட்சிகளின் இப்போதைய நிலை என்ன?

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார்...

பீகாரில் 23 இலட்சம் தலித் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்கு நீக்கம் -அல்கா லம்பா அதிர்ச்சித் தகவல்

பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து...