இந்தியா

பாஜக ஆளும் குஜராத்தில் ஆறாய் ஓடும் கள்ளச்சாரயம் – 28 பேர் மரணம் 50 பேர் கவலைக்கிடம்

பாஜக ஆட்சிசெய்யும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அங்கு கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று முன் தினம் அதிகாலை பொடாட்...

விவசாயிகள் துன்புறுத்தல் திட்டம் – மோடி மீது இராகுல் காட்டம்

காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். இராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், பிரதமரின்...

இந்திய ஒன்றியத்தின் 15 ஆவது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு தேர்வு

இந்திய ஒன்றியத்தின் உயரிய பதவி என்று சொல்லப்படுவது குடியரசுத்தலைவர் பதவி. அப்பதவியில் தற்போது இருப்பவர் இராம்நாத் கோவிந்த். 14 ஆவது குடியரசுத்தலைவரான அவரது பதவிக்காலம்...

உத்தரபிரதேச முதல்வர் மீது அம்மாநில அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு – பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அஸ்தினாபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் கத்திக். தலித் சமூகத்தவரான இவருக்கு மாநில நீர்வளத் துறை இணை...

மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்க ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா 130 கோடி – சீமான் அதிர்ச்சித்தகவல்

வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 அன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி - இர்வின் சாலையில்...

ராஜபக்சே நிலை மோடிக்கும் வருகிறதா? – டிவிட்டரில் டிரெண்டாகும் வீட்டுக்குப்போமோடி

இலங்கையில் சிங்கள மக்கள் போராட்டம் வெடித்து அதிபர் மாளிகையைக் கைப்பற்றியுள்ளனர்.இதனால் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் உள்ளிட்டோர் தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தின் தொடக்கம்...

தில்லியைக் கலக்கும் இளைஞர் காங்கிரசின் பதாகை – மோடி ஆட்சிக்கு அவமானம்

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது.தில்லியில் விலை ரூ 1053. சமையல்...

அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வு – அடித்தட்டு நடுத்தர மக்கள் அதிர்ச்சி

சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவர் கூறியதாவது.... ஆன்லைன்...

பேரழிவில் சிக்கித்தவிக்கும் அசாமில் பாஜகவின் கேலிக்கூத்து அரசியல் – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம்...

மேகதாது அணை கட்ட கர்நாடகா கொடுத்த விண்ணப்பம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று, மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்...