திரைப்படம்

பள்ளி வெள்ளிவிழாவில் நெகிழ வைத்த யுகபாரதி – விவரங்கள்

திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி தஞ்சாவூர்க்காரர்.அங்குள்ள ஆல்வின் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.தமிழ் இலக்கணப்பயிற்சி மரக்கவிதைப் பயிற்சியை ஆசிரியர் இந்திராதேவியிடம் பயின்றவர். அண்மையில், அவர் படித்த பள்ளியின் வெள்ளிவிழாவில்...

இரா.முத்தரசன் நடித்த அரிசி படவிழா – அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி ஆகியோர் கதையின்...

ட்ரீம் கேர்ள் – திரைப்பட விமர்சனம்

நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் இருக்கும் ஓர் இளைஞனுக்கும் யுவதிக்கும் காதல் வருகிறது.கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன்...

ரெட் லேபில் – திரைப்பட விமர்சனம்

தன்னலமின்றி பொதுநலத்தோடு செயல்படுகிறவர்கள் சந்திக்கின்ற சிக்கல்களையும் அதிலிருந்து மீள அவர்கள் கையாளும் உத்திகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ரெட்லேபில். கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன்...

வருமானவரி ஏய்ப்பு வழக்கு – விஜய் மேல்முறையீடு செய்யமுடியுமா?

2015-16 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 இலட்சத்து 91 ஆயிரத்து...

நடிகர்கள் செய்யும் அநியாயங்கள் – தயாரிப்பாளர் வெளிப்படை

அறிமுக நடிகர் லெனின் நாயகனாக நடித்துள்ள படம் ரெட் லேபில். பொன்.பார்த்திபன் கதை எழுதியுள்ள இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய,...

கருப்பு பல்சர் – திரைப்பட விமர்சனம்

லப்பர் பந்து படத்தில் கெத்து காட்டிய தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அடுத்தபடம் கறுப்பு பல்சர். சென்னையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ்,திருமணம்...

இவர் விஜய்யுடன் இருந்திருந்தால் ஜனநாயகன் வெளிவந்திருக்கும் – பிரபல நடிகர் பேச்சு

சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் (SMSM) மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தென்குமரி கல்விக்கழகச் செயலாளரும்,திரைப்படத தயாரிப்பாளருமான...

பராசக்தி நல்ல படம் – சீமான் பாராட்டு

சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி,அதர்வா,ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் ‘பராசக்தி’.டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் 2026 தமிழர் திருநாளையொட்டி சனவரி...

தமிழீழப் போராட்ட ஈகம் பேசும் “சல்லியர்கள்” படத்திற்கு திரையரங்குகள் மறுப்பு – பெ.மணியரசன் கண்டனம்

ஐசிடபுள்யூ (ICW) நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின்...