கல்வி

நீட் தேர்வையும் புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்ப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர். இந்த...

பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், தமிழகத்தில் இன்று துவங்க இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக...

காலாண்டுத்தேர்வுகள் மற்றும் ஆயுசபூசை விடுமுறை குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம்...

தமிழ் மண்ணுக்கு எதிரானவரை கல்வி தொலைக்காட்சிக்கு நியமிப்பதா? – தமிழக அரசுக்கு எதிர்ப்பு

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித் தொலைகாட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய காலம் முதல் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளே கல்வித் தொலைகாட்சியை...

மாணவர்களை ஆசிரியர்களாக்குவதா? – திமுக அரசின் முடிவுக்கு சீமான் கண்டனம்

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது...

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் இன்றுமுதல் புதிய நடைமுறை – ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன.இவற்றில் 52.75 இலட்சம்...

பள்ளிவிழாக்களில் திரைப்படப்பாடல்களுக்குத் தடை – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி, மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளைக் கல்வித் துறை...

அரசுப் பள்ளிகளில் தமிழ்ப்பாடவேளை குறைப்பு – மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு

நடப்பு கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. நடப்பு ஆண்டிற்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – விவரம்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு...... இவ்வாண்டு 12 ஆம்...

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு – அரசு மற்றும் தனியார்பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, சுமார்...