கல்வி

பள்ளிவிழாக்களில் திரைப்படப்பாடல்களுக்குத் தடை – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி, மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளைக் கல்வித் துறை...

அரசுப் பள்ளிகளில் தமிழ்ப்பாடவேளை குறைப்பு – மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு

நடப்பு கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. நடப்பு ஆண்டிற்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – விவரம்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு...... இவ்வாண்டு 12 ஆம்...

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு – அரசு மற்றும் தனியார்பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, சுமார்...

இவ்வாண்டு பொறியியல் படிக்கப் போகிறவர்களுக்கு அமைச்சர் பொன்முடியின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில்..... பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு எந்த நடைமுறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது என்பது...

திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று...

10,11,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதாதவர்கள் – அதிர்ச்சித்தகவல்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.ஏராளமானோர் இத்தேர்வுகளை எழுதவில்லை. முதல் நாள் நடந்த மொழிப்பாடத்தேர்வையே சராசரியாக 40 ஆயிரம்...

தமிழகக் கல்விக்கொள்கைக் குழு – எஸ்.இராமகிருஷ்ணன் சூர்யாவின் அகரம் உறுப்பினர் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு புதியகல்விக்கொள்கை ஒன்றை வெளியிட்டு அதை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.இயற்கைக்கு முரணான அந்தக் கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழ்நாடு...

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன....

1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பு விவரம் – அமைச்சர் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் சற்று தாமதமாக தொடங்கின. இதில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான...