அதிமுகவில் மூன்று அமைச்சர்கள் உட்பட வாய்ப்பு மறுக்கப்பட்ட 48 சட்டமன்ற உறுப்பினர்கள்

ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 42 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர்களில் மூன்று அமைச்சர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு மறுக்கப்பட்டோர் விவரம்…

1. திருத்தணி – நரசிம்மன்
2. கே.வி.குப்பம் – லோகநாதன்,
3. வாணியம்பாடி – நிலோபர் கபில் (அமைச்சர்)
4. ஊத்தங்கரை – மனோரஞ்சிதம்,
5. பர்கூர் – வீ.ராஜேந்திரன்,
6. கள்ளகுறிச்சி – பிரபு
7. கங்கவள்ளி – மருதமுத்து
8. ஆத்தூர் – சின்னதம்பி
9. ஓமலூர் – வெற்றிவேல்
10.மேட்டூர் – செம்மலை
11.சங்ககிரி – எஸ்.ராஜா
12.சேலம் (தெற்கு)- சக்திவேல்
13.வீரபாண்டி – மனோன்மணி
14.சேந்தமங்களம் -சந்திரசேகர்
15.பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்
16.அந்தியூர் – ராஜா கிருஷ்ணன்
17.பவானி சாகர் – ஈஸ்வரன்
18.குன்னூர் – ராமு
18.மேட்டுபாளையம் – ஓ.கே. சின்னராசு
20.பல்லடம் – நடராஜன்
21.கவுண்டபாளையம் – ஆறுகுட்டி
22.கிணத்துகடவு -சண்முகம்
23.வால்பாறை – கஸ்தூரி வாசு
24.கிருஷ்ணராயபுரம் – கீதா
25.ஸ்ரீரங்கம் – வளர்மதி (அமைச்சர்)
26.மணச்சநல்லூர் – பரமேஸ்வரி
27.பெரம்பலூர் – தமிழ்ச்செல்வன்
28.பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்*
29.விருத்தாசலம் – கலைச்செல்வன்
30.மயிலாடுதுறை – ராதாகிருஷ்ணன்
31.பட்டுக்கோட்டை – வி.சேகர்,
32.பேராவூரணி – கோவிந்தராஜூ,
33.கந்தர்வகோட்டை – ஆறுமுகம்
34.அறந்தாங்கி – ரத்தினசபாபதி,
35.சிவகங்கை -பாஸ்கரன் (அமைச்சர்)
36.கம்பம் -ஜக்கையன்
37.ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திரபிரபா
38.இராமநாதபும் – மணிகண்டன்
39.அம்பாசமுத்திரம் – முருகையா பாண்டியன்
40.நாங்குநேரி – ரெட்டியார் நாராயணன்
41.சோளிங்கர் – சம்பத்
42.சாத்தூர் -ராஜவர்மன்
43. கும்மிடிப்பூண்டி – கே.எஸ்.விஜயகுமார்)
44. மொடக்குறிச்சி- வே.பொ.சிவசுப்பிரமணி
45. ஜெயங்கொண்டம் – ஜே.கே.என்.ராமஜெயலிங்கம்
46. உசிலம்பட்டி – பா.நீதிபதி
47.வேப்பனஹள்ளி – பி.முருகன்
48. திண்டிவனம் – பெ.சீத்தாபதி

Leave a Response