கால்பந்து திருவிழா – கொலம்பியாவை வென்றது ஜப்பான்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியின் ஷின்ஜி காகவா 6 நிமிடத்திலும், யூயா ஒசாகா 73 நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

39 நிமிடத்தில் கொலம்பியாவின் ஜுவான் ஒரு கோல் அடித்தார். இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

Leave a Response