‪ஓவியாவை இம்சிக்காமல் இருக்கிற பக்குவம் வார இறுதியை ஒட்டியே வருகிறது

ஆமா ஆமால்ல என அசடுபோல் நடிக்கும் ப்ரில்லியண்ட் ஓவியாக்களிடம் அறிவாளிகள்போல் நம்பி அட்வைஸ் கொடுக்கும் அசட்டு சினேகன் வையாபுரிகளாகி விடாதீர்

‪உங்களுக்கு ரசிக்குமா ரசிக்காதா என கணக்குப் போட்டு நடந்துகொள்ள ஆரம்பித்தால், ஆர்த்தி நமீதா ரைஸா காயத்ரி சினேகன்சக்தி ஆரவ்கணேஷ் இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருப்பாள் -ஓவியாவாக இருக்கமாட்டாள்‬

பெண்ணீய ஆப்பாயில்களுக்கும் ஆப்பாயில் ஆண்ட்டிகளுக்கும் ஓவியாவைப் பிடிக்க வாய்ப்பில்லை ஏனென்றால் தம்மை ஓவியாவாக எண்ணிக்கொள்ளும் அரலூசுகள் அவை

ஆயிரம்தான் சொன்னாலும் பிக் பாஸ் நிஜ வாழ்வு மட்டுமல்ல அல்ட்டிமேட்டாக அது ஒரு ஷோவும் கூடத்தான் என்கிற அறிவுள்ள ஒரே ஜென்மம் ஓவியாதான்

‪ஓவியாவை புரிந்துகொண்டு அவளை இம்சிக்காமல் இருக்கிற பக்குவம் பிக் பாஸ் வீட்டு நல்லவன்களுக்குக்கூட வார இறுதியை ஒட்டியே வருகிறது

-–– விமலாதித்தமாமல்லன்

Leave a Response