மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ பதிக்கவரும் அருண்விஜய்..!


‘தடையற தாக்க’ படத்தின் மூலம் அருண்விஜய்யின் நடிப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்து அவரை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியதில் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இயக்குனர் மகிழ்திருமேனியுடன் இவர் மீண்டும் ஒரு படத்தில் இணையபோவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது அந்தப்படத்திற்கு ‘தடம்’ என தலைப்பிட்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள்.. குற்றம்-23 தயாரிப்பாளர் இந்தர் குமார்தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.. இதன் துவக்க விழாவில் கலந்துகொண்டு படத்தை துவக்கி வைத்தார் இயக்குனர் ஹரி..

Leave a Response