
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது.ஏற்கெனவே 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி…
1.ஆயிரம் விளக்கு: பா.வளர்மதி,2.அண்ணா நகர்: கோகுல இந்திரா,3.சேப்பாக்கம் திருவல்லிக்கேணி: ஆதி ராஜாராம்,4.திட்டக்குடி (தனி):என்.முருகுமாறன்,5.துறைமுகம்: ராயபுரம் ஆர்.மனோ,6.விருகம்பாக்கம்: விருகை வி.என்.ரவி,7.தியாகராய நகர்: தி.நகர் பி.சத்யா,8.வேளச்சேரி: எம்.கே.அசோக்,9.சோழிங்கநல்லூர்: கே.பி.கந்தன்,10.ஆர்.கே.நகர்: ஆர்.எஸ்.ராஜேஷ்,11.வில்லிவாக்கம்:எஸ்.ஆர்.விஜயகுமார்,12.திருச்சூழி: எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்,13.ஆலந்தூர்: எஸ்.சரவணன்,14.கொளத்தூர்:பி.சந்தானகிருஷ்ணன்,15.திரு.வி.க.நகர் (தனி):ஆ.பொற்கொடி,16.எழும்பூர் (தனி): அபிஷேக் ரங்கசாமி,17.ஆலங்குடி: தன.விமல்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
,
,
,


