
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகிக்கிறார்.
திமுக 65,016
அமமுக 50,818
பாமக 36,349
இங்கு அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக மூன்றாம் இடம் பிடித்திருப்பதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
