
ஓவியா போனதுலேந்து அன்னந்தண்ணியில்லாம அழுதுகிட்டே இருக்காரு இளகிய மனசு சினேகன்
இதுவரை கேங்கோட அறிவுடை அமைச்சரா நாமினேட்டே ஆகாம தப்பிச்சுக்கிட்டு இருந்தோம். ஓவியா வெளிய போயி நம்மள எலிமினேட்டே பண்ணிடுவா போலயிருக்கேனு விம்மி விம்மி அழுவறார் போல தடவலியல் நிபுணர்.
வேலையாய் வெளியில் கிளம்ப ஒரு மணிக்கு அலாரம் வைப்பதற்கு பதிலாக இப்போதெல்லாம் அப்படியே தொடர்ந்து பிக் பாஸ் மறு ஒளிபரப்பைப் பார்த்துவிடுகிறேன்
மீரா ஷாம்பு விளம்பரத்துல நடிச்சபோது பாவம் ரைஸா முடி நீளமா செம அடர்த்தியாதான் இருந்துச்சு போல
சக்தியைவிடக் கைதேர்ந்த கல்லுளிமங்கனை காண்பதரிது
ஓவியாவின் வெளியேற்றத்தால் பார்வையாளர் ஆர்வம் குறைந்துவிடுமோ என்கிற பதட்டத்தில் காயத்ரியை வெளியேற்ற எல்லோரையும் நாமினேட் செய்துவிட்டார்கள்
தத்து கித்துபோயி மாட்டிக்காத தாயி வெந்நீருக்கு பயந்து கொதிக்கிற எண்ணெய்ல குதிச்சாப்புல ஆகிடும். ஹைதராபாத் பக்கம் தலவெச்சிகூட படுக்காத ஓவியா
அக்கா வாங்கக்கா நா நல்லா பேன் பாப்பேன். பேனே பேன் பாக்கறேன்னு சொல்றப்ப வேணாண்ணு சொல்லி ஏன் கெட்ட பேர் எடுத்துப்பானேன் என சரி என்றாள் காயத்ரி
ஓவியாவுக்காக வருத்தப்பட்டு அழுதா பத்து நூறு ஓட்டு கூட கிடைக்காதானு அழுதா அந்த கப்படிக்கிற கரடி கிட்டவந்து தடவ ஆரம்பிச்சிடுதே, மைண்ட் வாய்ஸ்
ஓவியா இருக்கும்வரை ஓவியாவிடம் சண்டை போட்டார்கள். ஓவியா போனபின் ஓவியாவை வைத்து சண்டை போட்டுக்கொள்ளப் போகிறார்கள். ஓவியா சூழ் உலகு.


