Tag: tamizhvalai lic
எல் ஐ சி யில் தொடரும் இந்தித் திணிப்பு — ஊழியர்கள் போராட்டம்.
வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சியில்) தொடர்ந்து இந்தித்திணிப்பு நடைபெற்றுவருகிறது. அதற்கு எதிராக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் போராடிவருகிறார்கள். மொழிப் பிரச்சினை என்பது அடிப்படையில் வாழ்வாதாரப் பிரச்சினையாகும்....

