Tag: p.c.sriram

ரெமோ படத்தை நான் தயாரிக்கவில்லை – முதல்பார்வை விழாவில் சிவகார்த்திகேயன் திட்டவட்டம்

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும்  படம், ‘ரெமோ.’ இந்தப் படத்தை புது இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ ஆர்.டி.ராஜா...