Tag: ஹர்மான் சித்து

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடக் காரணம் தமிழரா? சண்டிகரைச் சேர்ந்தவரா? – ஒரு விளக்கம்

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலுதான் காரணம் என்று சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சில ஊடகங்களில் அத்தீர்ப்புக்குக் காரணமானவர்...