Tag: வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்

திமுககாரரின் திருமணத்தில் பங்கேற்ற அதிமுக எம்.பி கட்சிப்பதவி பறிப்பு

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். திமுகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு...