Tag: யூகன் யாஸ்மித் சாக்ஷி
யூகன் படம் மூலம் தமிழ்ரசிகர்களை மிரட்டவருகிறது சாக்சி எனும் புதிய பேய்
பலபடங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கமல்குமார் இயக்கியிருக்கும் முதல்படம் யூகன். இந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கக்கூடியவன் என்கிற பொருளில்தான்...

