Tag: மண்டைதீவில் அல் அம்மான் குழுமம்
தமிழ்ப்பகுதியில் உல்லாசவிடுதி கட்டும் சிங்களர்களின் திட்டத்தைத் தடுத்த அமைச்சர்.
மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பெரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றைத் தடுத்துநிறுத்தியுள்ளார் வடக்கு சுற்றாடல்...

