Tag: பாஜக

ஆம் ஆத்மி கட்சியை உடைத்தது பாஜக – தில்லி பரபரப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்​மி கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 10 உறுப்பினர்​கள் உள்ளனர். கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வ​ரான ராகவ் சத்தா, அக்​கட்​சி​யின் மாநிலங்​களவை துணைத்தலை​வ​ராக...

திமுகவுக்கு வைத்த பொறியில் தானே சிக்கிய பாஜக – விவரம்

2023 ஆம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது.அதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்.மகளிர் இடஒதுக்​கீடுச் சட்​டத்தை அமல்​படுத்த...

மோடியைப் புறக்கணித்த அண்ணாமலை – என்ன நடந்தது?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம், நேற்று மதியம் 2 மணிக்கு கோவை வந்தார்....

எடப்பாடி மீது அண்ணாமலை புகார் – பாஜகவில் பரபரப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தாலும் இருகட்சியினருக்குமான உறவு சுமுகமாக இல்லை. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு, 1.மயிலாப்பூர்,2தளி.3.மொடக்குறிச்சி,4.உதகமண்டலம்,5.அவினாசி (தனி),6.திருப்பூர் தெற்கு,7.கோவை...

நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவது ஏன்? – பின்னணி தகவல்

தமிழ்நாடு பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் இந்தமுறை தொகுதி மாறுகிறார்.அவர் தற்போது நெல்​லை தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.இந்தத் தேர்தலில் அதைவிட்டுவிட்டு சாத்​தூருக்கு மாறப்போகி​றார் என்று...

அதிமுக அவமரியாதை செய்துவிட்டது – கிருஷ்ணசாமி வேதனை

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் நீண்டகாலம் கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியை அவ்விரண்டு கட்சிகளும் கழற்றிவிட்டுள்ளன. இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் புதிய...

அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை – பாஜக பரபரப்பு

அதிமுக கூட்டணியில்,2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதி மட்டும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது.இம்முறை கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுவிடவேண்டும். அதில்,அண்ணாமலையை களம் இறக்கவேண்டும் என உள்ளூர்...

தொகுதிப் பங்கீடு – பாஜக மகிழ்ச்சி அதிமுக வருத்தம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக,பாஜக,பாமக (அன்புமணி), அமமுக, தமாக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில்,சென்னை இராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக...

புதுச்சேரியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் – தொகுதிப்பங்கீடு விவரம்

புதுச்சேரியில், முதலமைச்சர் இரங்கசாமி தலைமையிலாம் என்.ஆர்.காங்கிரசு - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் அடங்கும்.இதேகூட்டணி...

மாப்பிள்ளை நான்தான் ஆனா சட்டை அமித்சாவுடையது – பரிதாப எடப்பாடி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களைத் தேர்வு...