Tag: நமச்சிவாயம்

புதுச்சேரியில் விஜய் பேசிய பொய் – உடனே அம்பலப்படுத்திய அமைச்சர்

நடிகர் விஜய், கரூர் துயரத்துக்குப் பின் முதல்முறையாக பொதுவெளியில் இன்று மக்கள் சந்திப்பு நடத்தினார். அதன்படி, புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்....