Tag: டாக்டர் வாசுகி கைலாசம்
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பாடமானது கபிலன்வைரமுத்துவின் நாவல்
கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி என்ற நாவல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இது தொடர்பாக...

