Tag: ஜல்லிக்கட்டு

ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சட்டம் கண்டிப்பாக...

உணர்வுகளையும் போராட்டத்தையும் ஆழம் பார்த்து தீர்வு காண்பதா? – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கோபம்

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. 24 ஏஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆர்.டி.ராஜா, போராடிய...

என் ஊரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது – பெ.மணியரசனின் பெருமித நேரடி அனுபவம்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகமெங்கும் பெருநெருப்பாய் பற்றி எரிகிறது. அதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக தம்முடைய நேரடி அனுபவத்தைச் சொல்கிறார் பெ.மணியரசன்.அதில்.... இரண்டு, மூன்று மாவட்டங்களில்தான்...

தமிழகம் எரிமலையாக வெடிக்க ஜல்லிக்கட்டு மட்டும் காரணமல்ல, என்பது தெரியுமா மோடி அவர்களே?

கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள்....

தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்ச்சி, பால் முகவர்களும் கடையடைப்பில் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என்று தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. இதன்விளைவாக சனவரி 20 அன்று மக்களும் வியாபாரப்பெருமக்களும் தாமாக முன்வந்து கடையடைப்பு நடத்துகிறார்கள். இதற்கு...

அலங்காநல்லூருக்கு ஆதரவாக ஈழ நல்லூர் – இந்திய, சிங்கள அரசுகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். யாழ்ப்பாணம் நல்லூரில் பெரிய ஆர்ப்பாட்டம்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்..!

மதுரை அலங்காநல்லூரில் கிராம மக்கள் ஒன்றுக்கூடி ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தை துவங்கிய நிலையில், சென்னை, கோவை, நெல்லை என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் இரவு...

அலங்காநல்லூரில் தொடரும் மக்கள் போராட்டம், தமிழகமெங்கும் குவியும் ஆதரவு – மோடி அரசு அதிர்ச்சி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்....

ஜல்லிக்கட்டு பற்றிய படம் இயக்க தயாராகும் வெற்றிமாறன்..!

தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ள ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை விதவிதமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு குறித்து...

“பீட்டாவில் த்ரிஷா உறுப்பினராக இல்லை” ; த்ரிஷா அம்மா விளக்கம்..!

பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் எதிர்ப்பால், இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பீட்டாவை மட்டுமின்றி, அதற்கு ஆதரவு தரும் நடிகை...