Tag: சீதாராம்யெச்சூரி

இந்தியாவை அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டீர்கள் – பாராளுமன்றத்தில் மோடியிடம் சீறிய யெச்சூரி

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வியாழனன்று (03.08.2017) இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று விளாசித் தள்ளினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்...