Tag: ஐட்ரோகார்பன்
மத்திய அரசு தமிழர்கள் மீது போர் தொடுக்கிறது அஞ்சாமல் எதிர்கொள்வோம் – சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 02-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன்...

