Tag: ஆடிப்பட்டம்

இன்று ஆடி 18 – காவிரிக் கரைகளில் மக்கள் கொண்டாட்டம்

இன்று ஆடி 18, ஆடிப்பெருக்கு என்றும் சொல்வார்கள்.இது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு...