சமுதாயம்

கனமழை – 23 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 13 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு...

நாளை சென்னைக்கு ரெட் அலர்ட் – 3 நாட்கள் தமிழக மழை நிலவரம்

அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 13 ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்...

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – சென்னையில் மீண்டும் மழை

வட உள் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு...

தொடரும் மழை நடுங்கும் சென்னை

வங்கக் கடலில் அண்மையில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது....

இன்றும் நாளையும் – மழை மற்றும் பள்ளி கல்லூரி விடுமுறை விவரங்கள்

வங்கக் கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), கடலூர்,...

அடுத்த 4 நாட்கள் தமிழக வானிலை நிலவரம் – விரிவான அறிக்கை

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து இன்று (08.11-2021 நேரம்:1230 மணி) வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்……. தென்கிழக்கு வங்க...

நீடிக்கும் மழை – சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு...

வென்றது சென்னை – புதிய சாதனை படைத்த தோனி

ஐ.பி.எல் 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச மட்டைப்பந்து மைதானத்தில் நேற்றிரவு (அக்டோபர் 15,2021) நடைபெற்றது. இந்த...

தோனி அதிரடி – கொண்டாடும் இரசிகர்கள்

14 ஆவது ஐ.பி.எல் மட்டைப்பந்துப்போட்டியில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர்...

சமையல் எரிகாற்று விலை மேலும் உயர்வு – மக்கள் புலம்பல்

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று விலையை எண்ணெய்...