அரசியல்

விஜய்யுடன் கூட்டணி – டிடிவி.தினகரன் சூசகம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் அமமுக மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

பி.ஆர்.பாண்டியன் வழக்கில் அநீதித் தீர்ப்பு – பெ.மணியரசன் கண்டனம்

வேளாண்மை காக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப் போராடிய பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை என்பது அநீதித் தீர்ப்பு என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்....

பில்லி சூனியம் நீங்க சிறப்பு பூசை – எடப்பாடி மனைவி செயலால் பரபரப்பு

அதிமுகவில் தன்னுடைய இடத்தைத் தக்க வைக்க பெரும்பாடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.தேர்தல் நெருங்க நெருங்க அவருக்கு உள்ளும் புறமும் பல எதிர்ப்புகள். பணத்தால் எல்லோரையும்...

திருப்பரங்குன்றம் அதிமுக பாஜகவுக்கு தோல்வியைத் தரும் – சீமான் பேட்டி

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்...

நீதி நெறியைப் பின்பற்றாத ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை – பழ.நெடுமாறன் கோரிக்கை

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி செய்கிறார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

ஜெ நினைவிடத்தில் டிடிவி.தினகரன் ஏற்ற உறுதிமொழி – விவரம்

நேற்று சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... அமமுக-வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள்....

மோடி புடின் சந்திப்பு – விவரங்கள்

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான 23 ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசு முறைப்...

மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதவாத அரசியலா? பேரவலம் – சீமான் கொதிப்பு

திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள்...

ஜி.ஆர்.சாமிநாதனின் அடாவடி – சான்றுடன் சாடும் பெ.மணியரசன்

கார்த்திகை தீபத்தை இந்து – முசுலிம் கலகமாக மாற்றுகிறது பா.ச.க.என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் – தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்....

ஓபிஎஸ்ஸை தொடர்ந்து அண்ணாமலையை அழைத்த அமித்ஷா – எடப்பாடி அதிர்ச்சி

திமுகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு பலமான கூட்டணி அமைக்கத் திட்டமிட்டது பாஜக. ஆனால், கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் ஒவ்வொருவராக வெளியேறியதால்...