அரசியல்
கைது செய்த பின்பும் தொடரும் பரப்புரை – அதிரும் இந்தியா
தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்த “தமிழக வேலைகள் தமிழருக்கே” என்ற முழக்கம் இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதையொட்டி, திருச்சி பொன்மலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய...
பாட்டிகளை வைத்து போட்டியாளர்களைச் சாடிய இராமதாசு
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வழக்கம் போல் இல்லாமல் இரண்டு பாட்டிகள் உரையாடுவது போல இருக்கிறது. அந்த அறிக்கை...... சீதா...
ஃபனி புயல் – 16 மாவட்டங்களில் பாதிப்பு நடுக்கத்தில் ஒடிசா
வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல்,தமிழகத்தை நோக்கி வருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது திசைமாறி ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. இதனால்,...
கோவையில் 1000 திருச்சியில் 300 பெரம்பூரில் 500 வடமாநிலத்தவருக்கு அரசு வேலை தமிழருக்கு இல்லை – கண்டித்து மறியல்
இந்திய அரசு தமிழ்நாட்டிற்கெதிராக பல்வேறு உரிமைகளில் இனப்பாகுபாடு காட்டுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் தொழிற்சாலைகள், தொடர்வண்டித்துறை (இரயில்வேஸ்), அஞ்சல் துறை, வருமான...
பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது அதிமுக அரசு – சீமான் பகிரங்க குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடிய நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தம்பி அருளை பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவதா? என்று சீமான் கண்டனம்...
மும்பை அணிக்கு அடித்த அதிர்ஷ்டம் – சூப்பர் ஓவர் கிடைத்தது
ஐபிஎல் 12 - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 51 ஆவது...
ஒட்டக்காரத் தேவர் எனும் ஏழை விவசாயியின் மகனாகிய நான் – ஓ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... அ.தி.மு.க.வின் ஒரு சாதாரண தொண்டனாக பொதுவாழ்க்கையில் களப் பணியாற்றி பெரியகுளம் நகராட்சி தலைவராகவும், புனிதமிக்க...
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சபாநாயகர் – புதிய குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்....
99 ரன்களில் டெல்லியைச் சுருட்டிய சென்னை – தோனி இம்ரான் அபாரம்
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 50 ஆவது லீக் போட்டி மே 1 ஆம் தேதி...
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விசயத்தில் பின்வாங்கியது அதிமுக
ஏப்ரல் 2 ஆம் தேதியன்று அ.தி.மு.க சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் திமுக மீது பல குற்றச்சாட்டுகளைக்...










