அரசியல்
பேரறிவாளனை விடுதலை செய்ய சத்யராஜ் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் மனு
ராஜீவ்காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனை மனித நேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநருக்கு சிவில் சமூகம்...
வாரணாசியில் பாஜக மாணவர் அமைப்பு படுதோல்வி – இந்து அமைப்பினர் அதிர்ச்சி
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை இரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சனவரி 5 ஆம்...
2 ஆம் முறையாக பயணம் இரத்து – மோடி பயப்படுகிறாரா?
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு-2020 தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்,...
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சி இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
தில்லி உபி அசாம் – பாஜகவின் கொடூர வன்முறைகளைப் பட்டியலிடும் பெ.மணியரசன்
ஜே.என்.யு. வன்முறை,துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...
டிரம்ப் தலைக்கு விலை அறிவித்த ஈரான் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்த மோடி
பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவர் காசிம் சுலைமானி உள்பட...
டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனே கைது செய் – சீமான் கோரிக்கை
டெல்லியில் பாஜகவின் மாணவர் அமைப்பினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களுக்கு இந்தியா முழுதும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி சீமான் அந்நிகழ்வுக்குக் கடும்...
முகமூடி அணிந்து தாக்குதல் பாஜக மாணவர் அமைப்பு அட்டூழியம்
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திடீரென அமல்படுத்தப்பட்ட கடும் கட்டண உயர்வுகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை நிறுத்தும்படி பாஜகவின் மாணவர்...
மசூதியில் நடக்கும் இந்து திருமணம் – கேரள ஆச்சரியம்
கேரள மாநிலம் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பிந்து...
1500 வருடங்களுக்குப் பிறகு ஈரானில் பறக்கும் செங்கொடி – உக்கிரமான போர் வருமா?
சனவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது....










