அரசியல்
நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி சீமான் போராட்டம்
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச்...
திலீபன் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்
சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை அனுசரிக்க சிங்கள அரசு தடை விதித்ததைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பசுமை...
ஆட்டத்தைத் தொடங்கிய இராஜபக்சே – திலீபன் நினைவேந்தலுக்குத் தடை
யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தவர் திலீபன். தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைக்...
சனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி...
தமிழக வேலை தமிழர்களுக்கே – திருச்சியில் பெண்கள் குழந்தைகளுடன் தொடரும் போராட்டம்
“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டத்தின், மூன்றாம்...
நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? – பழ.நெடுமாறன் கண்டனம்
நீட் தேர்வு – பொதுவாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று மத்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக...
ஞாயிறு நள்ளிரவில் சூர்யாவுக்கு எதிரான கடித விவரம் வெளியானது எப்படி?
நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற...
மாணவர் பிணங்களின் மீது நாற்காலி போட்டு அமர்வதா? – சீமான் சீற்றம்
'நீட்' தேர்வை இரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் என்று சீமான்...
நீட் மன அழுத்தம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை – விவரங்கள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக...
திமுக ஆட்சியில் நீட் தேர்வு இரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு
மருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும்...










