அரசியல்

விஜயகாந்த் திமுகவோடுதான் கூட்டணி வைப்பார்- சீமான் தகவல்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 20 நாட்களுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அந்தவகையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட...

தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்- பெ.மணியரசன்

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு...

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பை அரசு அகற்றவேண்டும்- பழ.நெடுமாறன் கோரிக்கை

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி...

2009ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே?-புலிகளின் அரசியற் பொறுப்பாளர் தயாமோகன் பேட்டி

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது...

தமிழைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது – முனைவர் மா.நன்னன் கண்டிப்பு

முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா ராஜா அண்ணாமலைபுரம், ராஜரத்தினம் கலையரங்கில் டிசம்பர் 26....

ஆழிப்பேரலையின் 11 ஆவது நினைவுநாளில் இயற்கைப் பேரிடர் விழிப்புணர்வு

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஆழிபேரலைப் பேரழிவின் 11ஆவது ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்படும் நாளில் இந்த ஆழிப்பேரலை நினைவு தினத்தை, இனி ஆண்டுதோறும் இயற்கைப்...

கர்நாடகாவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இந்தி இடம்பெற்ற போது அதற்கு எதிராக எவ்விதப் போராட்டமும் நடக்கவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிரான போராட்டம் நடக்கிறது. அதுபற்றி, தமிழ்மொழிக்காப்புப் போராட்டங்களை...

2016 சனவரி 29 ஆம் தேதி, 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்- சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். இதில்...

சிம்பு மீது ஏன் இவ்வளவு காட்டம்? சரத்குமார் கேள்வி

சிம்பு செய்தது தண்டிக்க வேண்டிய குற்றமல்ல, மன்னிக்கப்பட வேண்டிய குற்றம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகர்சங்கத்தின் முன்னாள் தலைவருமான...

தாமாக முன்வந்து சிறைக்குச் சென்ற முகிலன் – அணுஉலை ஆபத்து தொடர்பான கவன ஈர்ப்பு

சாதாரண மழை-வெள்ளத்தினை கையாளத் தெரியாத அரசு அணு உலை விபத்தென்றால் என்ன செய்யும்?... செம்பரம்பாக்கம் ஏரியை நடுஇரவில் யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டு நம்மை அழித்தது...