அரசியல்
சிங்கள அரசின் தவறான விவசாயக் கொள்கையால் பட்டினிச்சாவுகள் அபாயம் – ஐங்கரநேசன் எச்சரிக்கை
விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய...
தமிழகத்திலிருந்து ஆறுபேர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு – விவரங்கள்
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு வருகிற 10 ஆம்...
தமிழாய் வாழ்ந்து தமிழாய் நிலைத்தவர் – கலைஞருக்குப் புகழாரம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாட்டப்படுகிறது. அதையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர்...
சிவாஜிகணேசன் மகனின் அறியாமை – இரா.முத்தரசன் சூடான அறிக்கை
வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று நடிகர் சிவாஜிகணேசன் மகன் இராம்குமாருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது...
கர்நாடக பாஜக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம்
உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, கோதாவரி- குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு அனுமதி பெறவும், மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும் தேவையான சட்ட...
மிகப்பெரிய ஊழல் மூலம் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு – மோடி மீது மம்தா காட்டம்
மோடி அரசின் 8 ஆண்டு நிறைவை பாஜக கொண்டாடி வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி பேசுகையில், "2014 க்கு முன்னர் ஊழல், பல கோடி...
13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் ஒரு பார்ப்பனர் கூடச் சேரவில்லையே? – சீமான் கேள்வி
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று (31.05.2022)...
அரசியல் சாசனத்தைப் படிக்கச் சொல்லுங்கள் – பாஜகவினருக்கு ப.சிதம்பரம் சூடு
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல்...
ஆம் ஆத்மி அரசின் முடிவு – பிரபல பாடகர் படுகொலை பஞ்சாப்பில் பதட்டம்
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்சேவாலா. காங்கிரசுக் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மான்சா...
கலைஞர் சிலை திறப்புவிழா – பாஜகவுக்கு எதிராகப் பேசிய வெங்கையாநாயுடு
தமிழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை...










