அரசியல்
சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் – இரா.முத்தரசன் கோரிக்கை
தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்களை உயர்த்தி சட்டபூர்வமாக கொள்ளையடிக்க பாஜக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது...
ஆளுநர் இப்படிக்கூட இருப்பாரா? – கி.வெ தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழ் மாணவர்களுக்கு எதிரான ஆளுநரின் அலட்சியம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…. ஆளுநர் ஆர். என்....
சீமான் மீது மிகைநடவடிக்கை – பெ.மணியரசன் குற்றச்சாட்டு
சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……...
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி...
கச்சத்தீவில் மதக்கலவரம் – சிங்களர்களுக்கு திருமா கடும்எதிர்ப்பு
கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவிய சிங்களர்களுக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான...
அதிமுக வழக்கில் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை...
இராகுல் போல இன்னொருவரையும் தகுதிநீக்கத் திட்டம் – அடிபணியமாட்டேன் என ஆவேசம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்தாக்கரேயின் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது பாஜக. அதோடு, பால்தாக்கரே வாரிசு உத்தவ்தாக்கரேயுடன் இருக்கும் சிவசேனா அணியினருக்கு பல்வேறு...
அதானி பெயர் சொன்னதும் மோடியின் கண்களில் பயம் – இராகுல்காந்தி வெளிப்படை
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக...
இராகுல் திரும்ப வருவார் பிரதமராக! – சுபவீ உறுதி
2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல்...
இராகுல்காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு – விவரங்கள்
2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, "ஏன்...










