அரசியல்
77 நாட்களுக்குப் பிறகு வெளியான பதறவைக்கும் மணிப்பூர் கொடூரம் – தலைவர்கள் கண்டனம்
மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க...
ஓபிஎஸ் மகனுக்கு மரியாதை – ஒருநாள் கூட நீடிக்காத எடப்பாடி அணியின் மகிழ்ச்சி
அதிமுக ஒற்றைத் தலைமைச் சிக்கல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுந்தது. இதனையடுத்து, அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம்,...
விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியத்துவமில்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்
தமிழீழத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என ஆடிப்பிறப்பு விழாவில்...
எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் இந்தியா – பெங்களூருவில் அறிவிப்பு
இந்திய ஒன்றிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முயற்சி...
பொன்முடியை விடாது தொடரும் சிக்கல் – அமலாக்கத்துறை செய்திக்குறிப்பு
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர், 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறைஅமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர்...
11 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவல் – அமைச்சர் பொன்முடி வழக்கு விவரம்
தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம்...
எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை – புதிய தகவல்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூரு புகழேந்தி...
பாஜகவைப் பதற வைக்கும் திமுகவின் தீர்மானம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஆகஸ்ட் 11 வரையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு...
பொது சிவில் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் – பட்டியலிட்ட திமுக
இந்திய ஒன்றியம் முழுவதும் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல்...
செந்தில்பாலாஜியைத் தொட்டதும் கெட்டார் அமலாக்கத்துறை இயக்குநர்
அண்மையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் வெகுமக்களின் கவனம் பெற்ற துறை அமலாக்கத்துறை. அந்த அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார்...










