அரசியல்

காங்கிரசு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ளது.முதல்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரசுக்...

2 இலட்சம் 2 ஆயிரம்கோடி என்று சொல்லப்பட்டது – ஜாபர்சாதிக் சிக்கலில் திடீர்திருப்பம்

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் ஒழிப்பு குழு ஒன்று...

தமிழ் வழக்காடு மொழி – எட்டாவது நாளில் போராட்டம் முடித்து வைப்பு

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...

தமிழுக்காக உண்ணாநிலை – நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வினா?

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...

தேர்தலுக்குப் பின் மோடி நாட்டை விட்டு வெளியேறுவார் – ஈவிகேஎஸ் தகவல்

தமிழ்த்தேசியக்கட்சி நிறுவனர், காங்கிரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஆகிய அடையாளங்களைக் கொண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது...

கழற்றி விடப்பட்ட ஓபிஎஸ் டிடிவி – மீண்டும் எடப்பாடி மோடி கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் 4 ஆவது முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார். விமானம் மூலம்...

இந்தியா முழுதும் போதைப்பொருள் விநியோகிப்பது பாஜகவினர்தான் – ஆர்.எஸ்.பாரதி அதிரடி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,,,, எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தற்போது தமிழ்நாட்டில்...

தமிழர்களை அழித்தொழிக்கவே தமிழ்நாடு வருகிறார் மோடி – சீமான் சீற்றம்

பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... சென்னை கல்பாக்கத்திலுள்ள...

சாந்தன் இறுதிநிகழ்வு – தமிழீழத்தில் தமிழ்த்தேசியத் துக்க தினம்

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற...

பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 29 ஆம்...