அரசியல்
முன்பு தடை விதித்த கேரளா இப்போது அனுமதி கொடுத்துள்ளது – ஆட்சியர் அறிக்கை
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக,...
ஒரேநாடு ஒரேதேர்தல் சட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை – எப்படி?
இந்திய ஒன்றியத்தில் தற்போது மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு...
அஜீத் திடீர் அறிக்கை – பின்னணியில் டிடிவி.தினகரன்?
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர்,...
திருமாவளவன் மீது அவதூறு – வன்னி அரசு கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் டிசம்பர் 7 அன்று மாலை சென்னை புழல் பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் ஒன்றைத் திறந்து வைத்தார்.சென்னை...
மு.க.ஸ்டாலின் அதானியைச் சந்தித்தாரா? – செந்தில்பாலாஜி விளக்கம்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது.... தமிழ்நாடு முதலமைச்சர், எந்தக் காலத்திலும் குறிப்பாக மின்வாரியம்...
தமிழீழம் குறித்த பரப்புரை தீவிரம் – உள்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது.2019 இல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து...
விஜய் பேச்சு – திருமாவளவன் பதிலடி
அம்பேத்கர் நினைவு நாளான நேற்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
நாம் தமிழர் கட்சி மீது அவதூறு – பெ.மணியரசன் கோபம்
நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பொழிந்து பழிவாங்கத் துடிக்கும் வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
உயர்நீதிமன்றத் தீர்ப்பு – ஓபிஎஸ் மகிழ்ச்சி இபிஎஸ் அதிர்ச்சி
சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட...
இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்களே தடை – மோடியை நேரடியாக விமர்சித்த பிரபலங்கள்
இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாதப் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும்,இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக அமைந்துள்ளதாகவும் அதனைத் தடுக்க வேண்டும்...










