அரசியல்

அமித்ஷா வருகையால் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் – விவரம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7 ஆம் தேதி மதுரை வந்தார். மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 50 தொகுதிகளை...

பாஜகவின் மத அரசியலை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் – சீமான் திட்டவட்டம்

நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்....

திட்டமிட்ட மூன்று விசயங்களும் நடக்கவில்லை – அமித்ஷா வருகை முழுதோல்வி

மதுரையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு...

சசிகலா ஓபிஎஸ் ஆகியோர் நிலை என்ன? – டிடிவிதினகரன் விளக்கம்

மதுரை கிழக்கு தொகுதி அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்...

இங்கு விநாயகர் ஊர்வலம் போல் வடமாநிலங்களில் முருகன் மாநாடு நடத்த முடியுமா?

தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜூன் 7 கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது........

எடப்பாடி பழனிச்சாமி மகன் கைதாவாரா? – பிரசாத் நீக்கத்தால் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சாலையைச் சேர்ந்தவர் பிரசாத் (33), அதிமுக தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனின்...

மிரட்டும் பாஜக மிரளாத இராமதாசு – பாமக பரபரப்பு

பாமக நிறுவனர் இராமதாசு, செயல் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் முற்றியிருந்த நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று...

ஆற்றல் அசோக்குமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் – அதிமுக அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சமஉ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு...

இராமதாசு அன்புமணி சந்திப்பில் நடந்ததென்ன? – உலவும் தகவல்கள்

அண்மைக்காலமாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் அவர் மகன் அண்புமணிக்கு இடையே அதிகாரப்போட்டி நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில்,நேற்று காலை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர்...

வெற்றிக் கோப்பையில் இரத்தக்கறை – பெங்களூரு சோக நிகழ்வுகள் விவரம்

ஐபிஎல் எனப்படும் மட்டைப்பந்துப் போட்டிகள் தொடங்கி 18 ஆண்டுகள் முடிந்துவிட்டன. முதல் ஆண்டிலிருந்தே கோப்பைக்காகப் போராடி வந்த பெங்களூரு அணியின் கனவு இவ்வாண்டு பலித்தது....