இந்தியா

காங்கிரசு கோரிக்கை – பகிரங்க மன்னிப்பு கேட்டார் மோடி

மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள...

தத்தளிக்கும் குஜராத் தாங்கிப் பிடிக்கும் மோடி

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான...

நடுத்தட்டு மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்த இராகுல் – மக்கள் வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி நேற்று தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது... வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.க ஆட்சியின் ஆபத்தான...

இராகுல்காந்தி கருத்துக்கு ஒன்றிய அமைச்சர் ஆதரவு – தில்லி அரசியலில் பரபரப்பு

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து இராகுல்காந்தி கூறியிருப்பதாவது... இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும் வகையிலும், சம உரிமை வழங்கிடும் வகையிலும் அரசியலமைப்பு அமைந்திருந்தாலும், 90%...

முதலில் ஆதரவு இப்போது எதிர்ப்பு – நிதிஷ்குமார் முடிவால் பரபரப்பு

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க 1954 ஆம்...

மன அழுத்தத்தில் மோடி – காரணம் சொன்ன இராகுல்

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிளில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4...

தேசியக் கொடி பயன்பாட்டில் மோடி அரசு செய்த மாற்றம் – கைத்தறித் தொழிலுக்குப் பாதிப்பு

இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு காங்கிரசு மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்....

சர்வாதிகார ஆணவம் முறியடிப்பு – அறிவிப்பை இரத்து செய்த ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் 45 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது.யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணிகளில் நியமிக்கப்பட்டதால் எதிர்ப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து காஷ்மீர் தேர்தல் அறிவிப்பு – விவரங்கள்

காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக ஆகியன இணைந்து அங்கு...

வங்கப் பிரதமர் தப்பி ஓட இவர்தான் காரணம் இந்தியாவிலும் அதுபோல் நடத்த திட்டமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ கடந்த 10-ம்தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைவர்...